உடுமலையில் ஒரு கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!

1919பார்த்தது
உடுமலையில் ஒரு கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நெடுஞ்சாலை துறை சார்பில் பிரதான ரோடுகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடிபட்டி அருகே வாளவாடி கிராமத்துக்கு செல்லும் சாலையில் சின்னார் ரோடும் இணையும் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 60 சென்ட் ஆக்கிரமிப்பில் இருந்து கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்று உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you