உடுமலை அருகே சாலையில் மழை நீர் தேக்கம்

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாதிக் நகர் பகுதியில் உடுமலை நகரப் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் தற்பொழுது மழைநீர் சென்று வருகின்றது இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் எனவே மழைநீர் தேங்காதவாறு ஓடையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி