உடுமலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

74பார்த்தது
உடுமலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகர் ரயில்வே கேட் ரயில் நிலையம் மிக அருகாமையில் உள்ளது. இதன் வழியாக ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர் உட்பட 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இங்கு ரயில்வே ஸ்டேஷன் அடிக்கடி மூடப்படுவதால் அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி