அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி

58பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர் கற்றல் திறனை மேம்படுத்த வினாடி வினா போட்டிகளை நடத்த வேண்டும் என கல்வி கல்வித்துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது இது தொடர்பாக மாவட்ட கல்வித் துறைக்கு வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் தேர்வாகி வெளிநாடு அழைத்துச் சென்று அரசு ஊக்கப்படுத்துகிறது நடப்புக் கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட போட்டிகள் ஜூலை 18க்குள் முடிக்க வேண்டும் இரண்டாம் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 6 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி