குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பாப்பாத்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விசாக் குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பு செயலாளர் கிருஷ்ணசாமி விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துசாமி சுந்தர்ராஜன் ஆறுச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி