உடுமலையை பழனி உடன் இணைக்க எதிர்ப்பு

83பார்த்தது
உடுமலையை பழனி உடன் இணைக்க எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக புதியதாக உருவாகும் பழனி மாவட்டத்துடன் உடுமலைப்பேட்டையில் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை மடத்துக்குளம் பாதுகாப்பு சங்க பேரவை சார்பில் நாளை கவன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி