திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிளுவர் காட்டூர் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட கிழவன் காட்டூர், இளைய முத்துர், எரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம் பூச்சிமேடு மானுப்பட்டி குமரலிங்கம் அமராவதி நகர் கோவிந்தாபுரம் அமராவதி செக் போஸ்ட் பெரும்பள்ளம் தும்பலபட்டி குருவப்பநாயக்கனூர் ஆலம்பாளையம் சாமராய பட்டி பெருமாள் புதூர் குமரலிங்கம் ருத்ர பாளையம் குப்பம்பாளையம் சாரதிபுரம் வீரசோழபுரம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது