உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் துணைமின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர் புதூர் செல்லப்பம்பாளையம் கரட்டூர் ராவணாபுரம் ஆண்டியூர் சி. பொ சாளை, பாண்டியன் கரடு எரிசனம்பட்டி வல்ல குண்டபுரம் வளைய பாளையம் புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி