திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் ரூ 20, 000 , தாராபுரம் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் 40 ஆயிரம் மற்றும் பழனியாண்டவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பவுன் நகையும் திருடு போய் உள்ளது இது குறித்து உடுமலை காவல்துறையினர் சம்பவ இடங்களில் கைரேகை தடவியல் நிபுணர்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்