உடுமலையில் பாமகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் திருப்பூர் மேற்கு மாவட்ட
பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் 10. 5சதவீதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தில் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு 10. 5 சதவிகிதம் இட ஒதுக்கீடு உரிய தரவுகளுடன் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி 1000 நாட்களாகியும்
தமிழக அரசு அதனை கண்டுக்கொள்ளாததை கண்டித்தும் உரிய இட ஒதுக்கீட்டை அளிக்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மின்னல் செந்தில் குமார் மற்றும் மனோகரன் ஊடகப் பேரவை கனகராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கமல்ராஜ் மகேந்திரன் திருமலை நாதன் கல்பனா கீர்த்தனா மற்றும்
கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி