உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மனு

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக விடுமுறை நாட்களில் பாலக்காடு சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் மற்றும் ராமேஸ்வரத்துக்கு அதிக அளவு மக்கள் சென்று வந்த நிலையில் அந்த ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது எனவே ரயில்வே நிர்வாகம் மீண்டும் ராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும் என உடுமலை பயணிகள் நலச்சங்கம் சார்பில் தெற்கு ரயில்வேவுக்கு மனு அனுப்பி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி