உடுமலையில் அரசு பேருந்து திடீர் பழுதால் மக்கள் அவதி

85பார்த்தது
உடுமலையில் அரசு பேருந்து திடீர் பழுதால் மக்கள் அவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் அருகில் பழனி இருந்தால் கேரளா மாநிலம் திருச்சூர் நோக்கி வந்த அரசு பேருந்து இன்று திடீரென பழுதாகி விட்டது இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் ஓட்டுநர் நடத்துனர் இடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர் பின்னர் ஒரு வழியாக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்இணைந்து சரி செய்தனர். எனவே அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி