திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தற்பொழுது 33 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் அருகாமையில் உள்ள பெரியகோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி ஆகிய இரண்டும் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் நகராட்சி பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது