உடுமலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரோட்டரி கிளப் ஆப் உடுமலைப்பேட்டை ஸ்டார் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக கார்த்திகேய பிரபு செயலாளராக மணிகண்ட பிரபு பொருளாளராக சதீஷ் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆளுநர் தனசேகர், சேர்மன் சிவபாலன், மற்றும் முன்னாள் தலைவர் சிவகுமார் , செயலாளர் மனோஜ் குமார் , பொருளாளர் தினதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர் விழாவில் ரோட்டரி கிளப் ஆப் உடுமலைப்பேட்டை ஸ்டார் கடந்தாண்டு செய்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி