திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நமாத்வாரில் கோவிலில் ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ சத்குருநாதரின் பரம கிருபையால் அகண்ட நாம சங்கீர்த்தனம் 12 மணி நேரம் நடைபெற்றது பின்னர் முக்கிய வீதிகள் வழியாக பஜனை உடன் ஊர்வலம் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர் பின்னர் அனைவருக்கும் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டது