திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஐஸ்வர்யா நகர் பகுதிக்கு சாலை பிரிந்து செல்லும் இடத்தில் தற்போழுது சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. எனினும் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.