உழவர் சந்தையில் 3 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கபர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன இந்த நிலையில் கடந்த மே மாதம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 760 கிலோ காய்கறிகளும் 86 ஆயிரத்து 840 கிலோ பழங்களும் மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 600 கிலோ வரத்து வந்துள்ளது அதன்படி 3 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரத்து 945க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி