திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சி பழைய அலுவலகம் அதில் உள்ள தாகூர் மாளிகையில் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை கோவை மண்டலத்தின் சார்பில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இன்று தமிழக செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார் பின்னர் கலைமுது மணி கலை கண்மணி கலை சுடர்மணி கலை வளர்மணி கலை இசைமணி பிரிவுகளில் 30 நபர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் 2 நபர்களுக்கு அடையாள அட்டை அமைச்சர் வழங்கினார்.