திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் நாபெட் நிறுவனம் வாயிலாக, கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வகையில், உடுமலை. பெதப்பம்பட்டி, மூலனூர், அவிநாசி உள் ளிட்ட விற்பனைக் கூடங் களில், நடப்பாண்டு கொள் முதல் பணி, இலக்கு நிர்ணயித்து,
மேற்கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து செலவினம் என அனைத்தை னயும், 'நாபெட்' நிறுவனம் ஏற்கிறது. இருப்பினும், பல கோடி ரூபாய் நிலுவைசந்தைக் கட்டணம் நிலுவையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகிகள் கூறியாவது.
மாநிலத்தில், நடப்பாண்டு 71
விற்பனைக் கூடம் வாயிலாக, 58 ஆயி ளப்படுகிறது. மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் பணியை ஏற்று நடத்தும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு, மொத்த கொப்பரை கொள்முதல் மதிப்பில், ஒரு சதவீதம் சந்தைக் கட்டணமாக வழங்கப்படும் என நாபெட் நிறுவப்பட்டுள்ளது.
சந்தைக்கட்டணமாக மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் வழங்காமல் உள்ளது. இந்தாண்டு, 640 கோடி ரூபாய் மதிப் பில், 56 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்யும் பணி மேற்கொள்ள முடியவில்லை
அந்த வகையில் 6. 4 கோடி ரூபாய் வரை சந்தைக்கட்டணமாக 'நாபெட் நிறுவனம் வழங்க வேண்டும்.
இந்த தொகை வாயிலாகவே, விற்பனைக்கூட பராமரிப்பு, புதுப்பிப்பு மராமத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.