மதுரை வீரன் கோவில் திருவிழா -தீர்த்தம் எடுத்து வழிபாடு!

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு யூஎஸ்எஸ் காலனி பகுதியில் மதுரைவீரன் கோவில் திருவிழா இன்று துவங்கியது. பொதுமக்கள்
சார்பில் திருச்செந்தூர் திருமூர்த்தி மலை கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது பின்னர் ஊர்வலமாக சுமார் 2 கிலோ மீட்டர் பக்தர்கள் சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி