திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி துங்காவி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் கடந்த சில மாதங்களாக விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.