திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் தளபதி நடராஜ் , ஏகே சுப்பிரமணியம், பொதிகை கிருஷ்ணன், கனகராஜ், வீரபத்திரன், அருண் பாலு மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்