திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் 50, 000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்ற வருகின்றன இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது இந்த நிலையில் அணையின் பிரதான மதகுகள் தற்பொழுது தேய்மானம் அடைந்த காரணத்தால் அணைகளில் இருந்து தண்ணீர் கசிந்து வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து இருக்க நீர்கசிவை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.