உடுமலை அரசு விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளில் சேர தகுதி உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 18ம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி