திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக சென்னை பாலக்காடு திருவனந்தபுரம் மதுரை ராமேஸ்வரம் பகுதிகளுக்கு விரைவு ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன இந்த நிலையில் ராமேஸ்வரம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இளநீர் தேங்காய் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் அனுப்பும் கிசான் ரயில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொழில் முனைவோர் மதுரை தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்