திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர் திலீப் என்பவருக்கு மே மாதம் பிழைப்பூதியம் வழங்க கோரி தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வலியுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.