உடுமலை சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வரும் அரசு வீடுகள்

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மருள்பட்டி கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் 300 வீடுகள் கட்டப்பட்டன. இவை தற்போழுது போதிய பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு செய்து பயனாளிகளைத் தேர்வு செய்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி