திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சி அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வுஊதியம் அமல் படுத்த வேண்டும் சரண்விடுப்பு ஊதியம் 21 மாத ஊதியம் மற்ற நிலுவை வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர் செவிலியர் ஆகியோருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தோசங்கள் இடப்பட்டன