உடுமலை வட்டாட்சியராக கௌரிசங்கர் நியமனம்

65பார்த்தது
திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியாற்றி வந்த கௌரி சங்கர் அவர்கள் உடுமலை வட்டாட்சியராக
நியமன செய்யப்பட்டு உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி