உடுமலை அருகே சிபிஐஎம் சார்பில் நிதி வசூல்

50பார்த்தது
உடுமலை அருகே சிபிஐஎம் சார்பில் நிதி வசூல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் குரல்குட்டை கிராமம் பகுதியில் சிபிஐஎம் கட்சி சார்பில் நிதி வசூல் மேற்கொள்ளப்பட்டது செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி ஆண்டமூர்த்தி செந்தில் குமார் நிதி வசூலை துவக்கி வைத்தவர் உடன் மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ் கிளை தோழர்கள் ரங்கநாதன் மகேந்திரன் தர்மராஜ் பழனிச்சாமி மற்றும் பல கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி