திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருஉருவ படத்திற்கு நகர செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் மத்தீன் மற்றும் உடுமலை நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்