அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

74பார்த்தது
அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது இதனால் தற்போது அணை நீர்மட்டம் 85. 24 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கல்லாபுரம், கொழுமம் ருத்ரபாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்

தொடர்புடைய செய்தி