உடுமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை குளிப்பட்டி தோனி ஆறு பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி