திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் பகுதியில் அமைந்துள்ளது இந்த ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது இதுவரை வனத்துறை ஊழியர்களால் நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுங்க கட்டணங்கள் வசூலிக்கும் முறையாக பாஸ்ட் ட்ராக் முறையில் வனத்துறை சோதனைச் சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது இதனால் வனத்துறை ஊழியர்கள் பணி குறைவதோடு முறைகேடுகளை தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.