கோடை உழவு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

1311பார்த்தது
உடுமலை: தி. மு. க. ஆட்சிக்கு வந்தபின், கோடை உழவுக்காக வழங்கப்பட்ட கிராமங்களில், கோடைமானியம் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தரிசு நிலங்களில் விவ சாயம் மேற்கொள்ள, வேளாண் துறை ஊக்குவித்து வருகிறது.
இதற்காக, கடந்த அ. தி. மு. க. , ஆட்சியில் மானாவாரி விவசாயிகள் கோடை உழவுப்பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக, ஒரு எக்டருக்கு, 1, 250
ரூபாய், உழவு மானியம் வழங்கப்பட்டது. அவ்வகையில், உடுமலை சுற்றுப்பகுதி
விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உழவு செய்யும் விவ சாயிகளுக்கு, வேளாண் கோடை துறை வாயிலாக நலத்திட் னடங்கள் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டனர்.
இதன் வாயிலாக, நிலங்களை தரிசாக வைத்திருந்த விவசாயிகள் பலர் கோடை உழவு உழவு செய்து பயன்ப டுத்த துவங்கினர். தி. மு. க. , ஆட்சி பொறுப்பேற்ற பின், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் அறி வித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை ளமான சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பினும், உழவுக்காக வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டுள்ள தாக, விவசாயிகள் புகார் இந்த தெரிவித்துள்ளனர்
கோடை உழவு மானி யம் வழங்க வேண்டும் என, கடந்த இரு ஆண் டாக வலியுறுத்தப்பட்டு கோடை உழவு மானியமாக, ஹெக்டருக்கு, 2, 500 ரூபா வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி