திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே விலை நிலங்களில் உள்ள மக்காச்சோளம் மொச்சை உள்ளிட்ட பயிர்களை கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் இடம் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது