உடுமலையில் 7-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வருகின்ற 7-ம்தேதி வன எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் மற்றும் வன உயிரினங்களால் ஏற்படும் விளை நிலை சேதாரம் குறித்தும் நிவாரணம் பெறுவதற்காகவும் வனவிலங்குகள் ஊருக்கு வராமல் தடுப்பதற்காகவும் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் 7-ம் தேதி காலை 10: 30 மணி யளவில் நடைபெற உள்ளது எனவே மலையடி
வார கிராமங்களில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென உடுமலை வனச்சரகர் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி