திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் உடுமலை லயன்ஸ் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் கண்புரை சக்கரை நோய் குழந்தைகளின் கண் நோய் கண்ணீர் அழுத்த நோய் கிட்ட பார்வை ஆகவே பரிசோதனை செய்யப்பட்டன முகாமில் 86 பேர் பங்கேற்ற சிகிச்சை பெற்றனர் அதில் 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் செந்தில் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.