உடுமலை அருகே சாலையில் ஆக்கிரமிப்பு..

68பார்த்தது
உடுமலை அருகே சாலையில் ஆக்கிரமிப்பு..
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரன்பட்டி இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளியின் ரோட்டில் உள்ள குடியிருப்புகள் ரோட்டின் பாதி வரை ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி