ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்த வலியுறுத்தல்

83பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்த வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் பெதப்பம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சராசரியாக தினமும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் பொதுமக்களின் அவசரத் தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் இதனை மேம்படுத்த பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அனுப்பி உள்ளனர்

தொடர்புடைய செய்தி