திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் இன்று காலையில் இருந்து காமன் ஊத்து எஸ் பெண்டு புங்கன் ஓடை பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கக்கூடாது அதிக ஒலி எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.