உடுமலையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணி அளவில் உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி