திருப்பூர் மாவட்டம்
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போடு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உடுமலை தாலுகா தலைவர் மாலினி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வு ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை வழங்க
வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதன் இடையில்
வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பேசினர்.