உடுமலை: சாட்டையால் அடித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 1-ம் தேதி பூச்செரிதல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு பக்தர் ஒருவர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

தொடர்புடைய செய்தி