திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மற்றும் குளம் குட்டைகளில் விவசாயிகள் வண்டல் எடுத்துக்கொள்ள விண்ணப்பித்தும் மாவட்ட நிர்வாகம் தற்பொழுது வரை அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பாதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை துவங்கி வீணாகும் நிலையில் உள்ளது எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் ஆட்சித் தலைவருக்கு மனு அனுப்பி உள்ளனர்.