உடுமலை அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

73பார்த்தது
உடுமலை அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூக்குளம் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை சாகுபடி தொழில் நுட்ப செயல் விளக்க பயிற்சி நேற்று நடைபெற்றது தென்னை சாகுபடி யில் செலவினங்களை குறைத்து மகசூலை அதிகரிக்க இயற்கை வேளாண்மை முறைகளை பின்பற்றலாம் என தோட்டக்கலை துறை செயலாளருக்கு பயிற்சியில் இயற்கை விவசாய நடராஜன் தெரிவித்தார் தொடர்ந்து பொய்யா பல மூங்கில் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி