உடுமலையில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஆலை நிர்வாகித்தை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன. வட்ட கிளை தலைவர் வெங்கிடுசாமி அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளையின் தலைவர் தாசன் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி