உடுமலை ரயில்வே சுரங்கப் பாதையில் ஓடுதளம் சாலை சேதம்

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் சுரங்க பாலம் இன்று உள்ளது இதன் வழியாக அரவிந்த் மருத்துவமனை பாலாஜி நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர் சுரங்க பாலத்தில் பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளது எனவே பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி