உடுமலை அருகே பாலம் கட்டுவதில் முறைகேடு: சிபிஐஎம் புகார்

81பார்த்தது
உடுமலை அருகே பாலம் கட்டுவதில் முறைகேடு: சிபிஐஎம் புகார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் ஊராட்சி நஞ்சேகவுண்டன்புதூர் - பொம்மநாயக்கன்பட்டி இணைப்புச் சாலையில் தற்பொழுது உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என அறிவிப்பு பலகை வைக்கப்படாத நிலையில் தற்போது முறைகேடு நடந்து உள்ளதாக சிபிஐஎம் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி