உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நாளை கலந்தாய்வு துவக்கம்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 25 -26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை வகுப்பு மாணவர் சேர்ககைக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது கலந்தாய்வின் போது பிளஸ் -1மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 3 நகல்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் 3 நகல் ஆதார் அட்டை அசல் மற்றும் மூன்று நகல் சாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3 நகல்கள் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் வகையை கொண்டு வர வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி